புரிசை கண்ணப்பதம்பிரான்   புரிசை கிராமத்தில் துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து பள்ளியை நடத்திவரும் கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களையும் இந்தத் திருவண்ணாமலை சந்திப்பில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.  இவரை தமிழ் மரபு அறக்கட்டளை பதிவுக்காக பேட்டி செய்வதற்கு முன்னரே இவரது பயிற்சிப் பள்ளி அமைந்திருக்கும் இடத்திற்குச் சென்று தெருக்கூத்து பயிற்சிப் பள்ளியை பார்த்து வரவும் வாய்ப்பு கிட்டியது.              Read More →

புரிசை கிராமம் பதிவும் படங்களும்:சுபா   தெருக்கூத்து வித்தூன்றிய கிராமம் புரிசை!   வீராசாமி தம்பிரார் ராகவத் தமிபிரார் கிருஷ்ணத் தம்பிரார் நடேசத் தம்பிரார் அந்த வரிசையில் இப்போது தெருக்கூத்துக் கலையை பாரம்பரியமாக வளர்த்து வருகின்றார் திரு.சுப்பிரமணியத் தம்பிரார் அவர்கள். புரிசை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம். இக்கிராமம் தமிழகத்தின் தெருக்கூத்துக் கலைக்கு புகழ் சேர்க்கும் ஒரு மையமாக இன்று திகழ்கின்றது. புரிசை சுப்பிரமணியத் தம்பிரான் அவர்களுடனான பேட்டி:Read More →

  லம்பாடி ஆதிக் குடிகள்   திருவண்ணாமலை வந்து சேர்ந்து மதிய உணவிற்குப் பின்னர் முதலில் நாங்கள் திட்டமிட்டிருந்த படி லம்பாடி இன மக்களைசச் சென்று காணப் புறப்பட்டோம். இவர்களின் குடியிறுப்புப் பகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள செங்கம் பகுதில் உள்ளது. (வரை படத்தில் செங்கம் ஊரைக் காணலாம்.)     லம்பாடி ஆதிவாசி மக்கள் மராட்டிய சத்தாரா பகுதியிலிருந்து தெற்குப் பகுதியில் வந்து குடியேறியிருக்கின்றனர்.  இவர்கள் மராத்தியும் குஜராத்திRead More →

  பாரதத்தில் கிராமியக்கலைகளின் பரிமாண வளர்ச்சி பொன் .திருநாவுக்கரசு   பண்டைக் காலத்தில் இருந்தே சுடும் வெயிலும் கடும் குளிர் உடல் நடுங்க வைத்த நியதி ஒன்று இருந்திருக்கிறது. அங்கே உழைப்பும், ஓய்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே வந்திருக்கின்றது. பசிக்காக மட்டுமே உழைத்து வாழ்ந்தவர்கள் தங்கள் ரசனையையும் மறந்ததில்லை. கற்கால பதிவுகள் சிதைந்து போயிருக்கலாம். பொற்கால சுவடுகளாய் உருமாறி அமைந்திருக்கலாம். ஆனால், உலகமும் உலோகமும் ஒருங்கிணைந்து முயன்றாலும் நம் மூத்தோர்களின்Read More →

பழந்தமிழரும், கூத்துக்கலையும்! இல. கணபதிமுருகன் தமிழினம் பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றிய வாழ்வைக் கொண்டிருந்த பெருமைக்குரியதாகும். பண்டைத் தமிழ் நூல்களான அகத்தியம், செயிற்றியம், சயந்தம், குணநூல் போன்ற நூல்களில் தமிழ்க் கூத்து வகைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இசையும், கூத்தும், பிரிக்க இயலாத வகையில் பின்னிப் பிணைந்தே மக்களை மகிழ்வித்து வருவதாகக் கூறலாம். இசை, ஆட்டம், தாளம் ஆகிய மூன்றும் சேர்ந்ததன் தொகுப்பே “கூத்து” எனலாம். பொதுவாக சிலப்பதிகாரத்தைRead More →