தமிழக இல்லங்களிலே காணப்படும் மூலிகைகள் முனைவர்.க.சுபாஷிணி   மிகச் சுலபாக வளரக்கூடியதும் சிறந்த மருத்துவ பலன்களைத் தரக்கூடியவையுமானவை மூலிகைச் செடிகள். துளசி, கரிசலாங்கண்ணி, பொன்னங்கன்னி, இஞ்சி, முருங்கை, போன்றவை தமிழகம் மட்டுமன்றி வேறு பல ஆசிய நாடுகளிலும் கூட கிடைக்கக்கூடியவை. இந்த மூலிகைச் செடிகளின் தனிச் சிறப்பு என்னவென்றால் இவை பிரத்தியேக பாதுகாப்பு இன்றியும் கூட செழிப்பாக வளர்பவை.   மூலிகைகளை உணவில் சேர்த்து சமைத்து உண்பதை நமது மூதாதையோருக்கு தொன்று தொட்டு வழக்கமாக் கொண்டிருந்தனர். வழி வழியாக இன்றும் நமது உணவுப் பழக்கRead More →

மூலிகைமணி கண்ணப்பரின் முயற்சிகள்: மூலிகை மருத்துவ நிபுணர் திரு.வேங்கடேசன் அவர்களுடனான பேட்டி பகுதி 2 பேட்டி: திரு.அ.சுகுமாரன், முனைவர்.க.சுபாஷிணி ஒலி, காணொளிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி பேட்டி செய்யபப்ட்ட நாள்: 07.12.2009       பாகம் 7 : {play}http://www.tamilheritage.org/kidangku/mulikaimani//part7.mp3{/play}   திருமூலர் பாடல்களில் சுவாசங்கள் பற்றிய விளக்கம், சித்தர்களின் கருத்துக்கள் சித்தர்களின், சிவம் சக்தி எனும் இரு கூறுகள், மருந்து செய்யும் முறைகளில் நாதம் விந்து என்னும் கருத்துக்களின் அடிப்படையில் மருந்து தயாரிக்கப்படும் உத்திகள் ஆகியற்றை இந்தப்Read More →

மூலிகைமணி கண்ணப்பரின் முயற்சிகள்: மூலிகை மருத்துவ நிபுணர் திரு.வேங்கடேசன் அவர்களுடனான பேட்டி பேட்டி: திரு.அ.சுகுமாரன், முனைவர்.க.சுபாஷிணி ஒலி, காணொளிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி பேட்டி செய்யபப்ட்ட நாள்: 07.12.2009     மூலிகை மருத்துவ நிபுணர் திரு.வேங்கடேசன் பாகம் 1 : {play}http://www.tamilheritage.org/kidangku/mulikaimani//part1.mp3{/play}   மூலிகை மருத்துவ நிபுணர் திரு.வேங்கடேசன் அவர்கள் தனது தந்தையார் கண்ணப்பர் அவர்கள் தூதுவளை மூலிகையின் படத்தை அட்டை படமாகப் போட்டு தனது மூலிகைமணி முதல் இதழை வெளியிட்ட செய்தியைக்Read More →

அவுரி திரு.அ.சுகுமாரன் Jan 02, 2010     நீலி என சமஸ்கிருதத்திலும்  சென்னா என ஆங்கிலத்திலும்  அறியப்படும . அவுரி எனும் குறுந்  செடியினம்  இந்தியாவில் தென்னாட்டிலும், வங்கத்திலும்  அதிகம் பயிராகும் தாவரமாகும் . வண்ணான் அவுரி என்ற பெயரும் உண்டு. அவுரிச் செடிகள் சுமார் மூன்று அடி  உயரம் வரை வளரும். இலைகள் ஆவாரம் செடிகளின் இலைகளைப் போன்றிருக்கும். பூக்கள் வெளரி மஞ்சள் நிறமாகவும் காய்கள் முதிர்ச்சிRead More →

முடக்கத்தான் எனும் முடக்கறுத்தான் திரு.அ.சுகுமாரன்   Dec 22, 1009   முடக்கறுத்தான் (Cardiospermum halicacabum) எனும் மருத்துவ மூலிகை உயரப் படரும் ஏறுகொடி ஆகும்; இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை.  இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி  காற்று அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள்Read More →

தும்பை திரு.அ.சுகுமாரன்   Dec 11, 2009 தும்பை  நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் அரிய மூலிகைத் தாவரமாகும்; இது ஒரு அடி முதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது. வெள்ளை நிறப் பூக்களுடன் சிறிய செடிகளாகக் கேட்பாரின்றி விளைந்து கிடக்கும் . பெருவாரியாக இது விளைந்து கிடந்த இடங்களில் இப்போதுRead More →

  பொடுதலை திரு.அ.சுகுமாரன்   Dec 03, 2009 பெயரிலேயே மூலிகையின் பலனை வைத்திருக்கும் மூலிகைகளில் பொடுதலையும் ஒன்று மனிதனின் தலையில் வரும் பொடுகை நீக்கும் மூலிகை பொடுதலை. பொடுதலை (Phyla nodiflora) ஒரு முலிகைச் செடியாகும்..பொடுகை நீக்குவதைத் தவிர வேறு பல மருத்துவ குணங்களும் அடங்கியது பொடுதலை என்ற பேருரைக்கில் விடுதலையாகும் பேதி’ என்பது பழமொழி. பெயரைச்சொன்னாலே போதுமாமம் ! பேதி ஓடியே போய்விடுமாம் ! இது ஈரப்பாங்கானRead More →

  அம்மான் பச்சரிசி திரு.அ.சுகுமாரன் Dec 01, 2009 அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) ஒரு மருத்துவ மூலிகையாகும். இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு… வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.     பூண்டு இனத்தைச் சேர்ந்தது. வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும்.Read More →