தமிழக இல்லங்களிலே காணப்படும் மூலிகைகள் முனைவர்.க.சுபாஷிணி   மிகச் சுலபாக வளரக்கூடியதும் சிறந்த மருத்துவ பலன்களைத் தரக்கூடியவையுமானவை மூலிகைச் செடிகள். துளசி, கரிசலாங்கண்ணி, பொன்னங்கன்னி, இஞ்சி, முருங்கை, போன்றவை தமிழகம் மட்டுமன்றி வேறு பல ஆசிய நாடுகளிலும் கூட கிடைக்கக்கூடியவை. இந்த மூலிகைச் செடிகளின் தனிச் சிறப்பு என்னவென்றால் இவை பிரத்தியேக பாதுகாப்பு இன்றியும் கூட செழிப்பாக வளர்பவை.   மூலிகைகளை உணவில் சேர்த்து சமைத்து உண்பதை நமது மூதாதையோருக்கு தொன்று தொட்டு வழக்கமாக் கொண்டிருந்தனர். வழி வழியாக இன்றும் நமது உணவுப் பழக்கRead More →

அவுரி திரு.அ.சுகுமாரன் Jan 02, 2010     நீலி என சமஸ்கிருதத்திலும்  சென்னா என ஆங்கிலத்திலும்  அறியப்படும . அவுரி எனும் குறுந்  செடியினம்  இந்தியாவில் தென்னாட்டிலும், வங்கத்திலும்  அதிகம் பயிராகும் தாவரமாகும் . வண்ணான் அவுரி என்ற பெயரும் உண்டு. அவுரிச் செடிகள் சுமார் மூன்று அடி  உயரம் வரை வளரும். இலைகள் ஆவாரம் செடிகளின் இலைகளைப் போன்றிருக்கும். பூக்கள் வெளரி மஞ்சள் நிறமாகவும் காய்கள் முதிர்ச்சிRead More →

முடக்கத்தான் எனும் முடக்கறுத்தான் திரு.அ.சுகுமாரன்   Dec 22, 1009   முடக்கறுத்தான் (Cardiospermum halicacabum) எனும் மருத்துவ மூலிகை உயரப் படரும் ஏறுகொடி ஆகும்; இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை.  இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி  காற்று அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள்Read More →

தும்பை திரு.அ.சுகுமாரன்   Dec 11, 2009 தும்பை  நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் அரிய மூலிகைத் தாவரமாகும்; இது ஒரு அடி முதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது. வெள்ளை நிறப் பூக்களுடன் சிறிய செடிகளாகக் கேட்பாரின்றி விளைந்து கிடக்கும் . பெருவாரியாக இது விளைந்து கிடந்த இடங்களில் இப்போதுRead More →

  பொடுதலை திரு.அ.சுகுமாரன்   Dec 03, 2009 பெயரிலேயே மூலிகையின் பலனை வைத்திருக்கும் மூலிகைகளில் பொடுதலையும் ஒன்று மனிதனின் தலையில் வரும் பொடுகை நீக்கும் மூலிகை பொடுதலை. பொடுதலை (Phyla nodiflora) ஒரு முலிகைச் செடியாகும்..பொடுகை நீக்குவதைத் தவிர வேறு பல மருத்துவ குணங்களும் அடங்கியது பொடுதலை என்ற பேருரைக்கில் விடுதலையாகும் பேதி’ என்பது பழமொழி. பெயரைச்சொன்னாலே போதுமாமம் ! பேதி ஓடியே போய்விடுமாம் ! இது ஈரப்பாங்கானRead More →

  அம்மான் பச்சரிசி திரு.அ.சுகுமாரன் Dec 01, 2009 அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) ஒரு மருத்துவ மூலிகையாகும். இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு… வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.     பூண்டு இனத்தைச் சேர்ந்தது. வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும்.Read More →

  தாமரை   திரு.அ.சுகுமாரன்  Dec 01, 2009 தாமரை ஒரு   நீண்ட நாள் வாழும்  நீர்வாழ்  தாவரம்.   இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். தாமரை பண்டைய எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோரங்களில் பரவலாகக் காணப்பட்டதாகவும்   எகிப்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்பட்டு வழிபாட்டுக்கும் பயன்பட்டதாகக் கூறப்படுகிறது.  ஆனால் இந்தியாவில் வேதத்திலேயே  தாமரை  . குறிப்பிடப்படுவதாகதெரிகிறது.   சோம என்பது தாமரையை  குறிக்கும் என நிறுவப்பட்டிருக்கிறது. டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தRead More →

  சங்கு புஷ்பம்   திரு.அ.சுகுமாரன்   Nov 29, 2009     சங்கு போன்ற அமைப்பில் பூ  இருப்பதால் நீல நிற பூக்கள் பூக்கும்  இந்த தாவரம் சங்கு கொடி என்று அழைக்கப்படுகிறது .இது பெரும்பாலும் அலங்காரக் கொடியாகவே வீடுகளில்  படரவிடப்படுகிறது .ஆயினும் இந்தக் கொடிவகைத் தாவரம்  சிறந்த மருத்துவ குணங்களையும் அடங்கியது.  இது ஆசியாவில் தோன்றிய வகை தாவரமாக இருந்தாலும் அனைத்து ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்த்ரேலியா போன்றRead More →