Published on 26.Nov.2013 by Dr.Subashini கோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்       தமிழகத்தின்  சிறப்புக்களில் தனியிடம் பெறுபவை சோழர்கால ஆலயங்கள். சோழ சாம்ராஜ்ஜியம் பரவி இருந்த சமையத்தில் இன்றைய தமிழ் நாட்டின் எல்லையையும் கடந்து பல இடங்களுக்கு விரிவாக சோழ ஆட்சி பரவிய இடங்களிலெல்லாம் சோழர்கள் கோயிலைக் கட்டி இறை வழிபாட்டை, குறிப்பாக சைவமும் வைணவமும் செழிக்கச் செய்தனர். சோழ ராஜ்ஜியத்தில் தன்னிரகரில்லாத புகழுக்குறிவயர் செம்பியன்Read More →

  Tuesday, December 30, 2014 Posted by Dr.Subashini     வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவுஒன்று   இன்று வெளியீடு காண்கின்றது.   வரகுண பாண்டியன்   திருவாதவூர் திருமறைநாதர் ஆலயத்துக்கு அருகில்,  சுமார் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோவில். இது தனி ஆலயமாகவே  உள்ளது. இக்கோயில் இருக்கும் இடமே மாணிக்கவாசகர்  அவதரித்த பகுதி.    சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர்Read More →

படங்களும் பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி பதிவு செய்யப்பட்ட நாள்: 8.3.2011  ராயர் மண்டபம் இந்தமண்டபத்திற்குள்ளே உள்ள சிவன் உருவக்காட்சிகள் சில.. தட்சணாமூர்த்தி லிங்கோத்பவர் ஸோமாஸ்கந்தர் கங்காளர் கிராதகர் அர்த்த நாரீஸ்வரர் சங்கரநாராயணர் கெஜசம்மாரர் ஜலந்தராசுரசம்மாரர் காலசம்மாரர் காமதகனர் பிட்சாடனர் கல்யாணசுந்தரர்Read More →

படங்களும் பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி படங்களும் தகவல்களும் பதிவு செய்யப்பட்ட நாள்: 8.3.2011 திருவண்ணாமலை திருக்கோயில் திருவண்ணாமலை நகரின் சிறப்புக்கு சிறப்பு சேர்ப்பது அண்ணாமலையார் திருக்கோயில். இப்பழமைமிக்க ஆலயம் மிகத் தொன்மை வாய்ந்ததும் தமிழகத்தின் மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. இது ஒரு சிவத்தலம். 7ம் நூற்றாண்டில் இக்கோயில் சிறிய அளவில் செங்கற்கசுதை மாடமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.   அண்ணாமலையார் கோயிலில் தஞ்சைச் சோழ மன்னர்கள், ஒய்சள மன்னர்கள், விஜயRead More →

தாராசுரம் ஆலயத்தின் முழுதும் ஆங்காங்கே எடுக்கப்பட்ட சில படங்கள் இப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. படங்கள்: உதயன்         2_1: ஆலய சுற்றுப்புறம் 2_2: தேர்வடிவில் அமைந்த மண்டபம்  2_3: மண்டபத்தில் அமைந்துள்ள படிகளில் உள்ள சிற்பங்கள் 2_4: கோயிலுக்குள்ளே 2_5: கோயிலுக்குள்ளே  2_6:  அன்னப்பூரணி அன்னை   2_7:  அன்னப்பூரணி அன்னை (முகம்)    2_7:  மூலமூர்த்தி  2_7:  தூணில் உள்ள சிற்பம் (முழுதாக)   2_7:  தூணில் உள்ள சிற்பம் (சிற்பம்Read More →

தாராசுரம் ஆலயத்தின் முழுதும் ஆங்காங்கே எடுக்கப்பட்ட சில படங்கள் இப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. படங்கள்: முனைவர்.க.சுபாஷிணி   1. முன் பக்க கோபுரம் 2. கோபுரத்தின் ஒரு பகுதி 3. தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள மண்டபம் 4. தூண் – யாழி 5. ஆலயம் முழுதும் உள்ள சிற்பங்கள் செதுக்கப்பட்ட பல தூண்களில் ஒன்று. 6. தூணில் செதுக்கப்பட்ட சித்திரம் 7. தூணில் செதுக்கப்பட்ட சித்திரம் 8. தூணில் செதுக்கப்பட்ட சித்திரம்Read More →